சில்லி பரோட்டா (Chilli Parota recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவில் உப்பு, 5 ஸ்பூன் எண்ணெய் மற்றும் முட்டை சேர்த்து கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து, மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
- 2
பிறகு மாவை நன்றாக பிசைந்து, விரிசல் இல்லாத உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
அடுத்து ஒவ்வொரு உருண்டையாக அகலமான சப்பாத்தி கட்டை கொண்டு லேசாக தேய்த்து, கத்தியால் நடுவே கோடு போட்டு, எடுத்து சுற்றி லேசாக தேய்த்து விட்டு வைக்கவும்.
- 4
தோசை கல்லில் போட்டு எண்ணெய் விட்டு மிதமான தீயில், நன்றாக இருபுறமும் வேக விடவும்.
- 5
பிறகு சில்லி பரோட்டாக்கு தேவையான வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
தேவையான அளவு புரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வதக்கிய மசாலாவில் கலந்து இறக்கவும்.
- 7
சுவையான சில்லி பரோட்டா தயார் 😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
-
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
-
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
விருதுநகர் பொருச்ச பரோட்டா (Virudhunagar poricha bread recipe in
#vattaram#GA4 #week9#ga4 #maida Sara's Cooking Diary -
-
-
-
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
More Recipes
கமெண்ட் (2)