கலனி(அரிசி கலைந்த நீர்) புளிச்சாறு (Kalani pulisaru recipe in tamil)

Manickavalli Mounguru @cook_21011967
கலனி(அரிசி கலைந்த நீர்) புளிச்சாறு (Kalani pulisaru recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய நெல்லிக்காய் அளவு புளியை அரிசி கலைந்த தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் 2 டீஸ்பூன் அதனுடன் வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
நன்றாக வதக்கிய பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளியை வடிகட்டி ஊற்றி 5 முதல் 7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஈரோடு பேமஸ் அரிசி பருப்பு சாதம்
#vattaramWeek 9ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கலவை சாதம் என்றால் அது அரிசி பருப்பு சாதம் தான் எல்லா வீடுகளிலும் இந்த அரிசி பருப்பு சாதத்தை மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள் Sowmya -
அரிசி உப்புமா type 3(rice upma recipe in tamil)
#arisi uppumaஎங்களுக்கு மிகவும் பிடித்த டிஃபன்.விறத தினம் அன்று இதை தான் செய்வோம் இரவு உணவிற்கு. Meena Ramesh -
-
-
-
நீர் தோசை (neer dosa)
#breakfastநீர் தோசை மென்மையான, மெல்லிய, ஒளி மற்றும் அரிசி மாவுடன் செய்யப்பட்ட லேசி க்ரீப்ஸ் ஆகும். Saranya Vignesh -
-
கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)
#GA4 #week6 Hema Sengottuvelu -
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
-
-
லெஃப்ட் ஓவர் தக்காளி சேவை (Leftover Thakkaali sevai recipe in tamil)
#leftover#ilovecooking Manickavalli Mounguru -
கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
#queen3 - sambar powderகல்யாண வீட்டு சாம்பார்ன்னாலே சுவையும் மணவும் அலாதி தான்... Nalini Shankar -
பூண்டுகுழம்பு(Garlic gravy) (Poondu kulambu recipe in tamil)
#arusuvai2 #Garlicrecipes #குழம்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
எங்க வீட்டுவத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil)
#CF4 கிராமப்புறத்தில் எங்க பாட்டி அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
-
கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)
#breakfast#ilovecooking Manickavalli Mounguru -
தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking Priyamuthumanikam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13095021
கமெண்ட்