மஷ்ரூம் முட்டை ஊத்தாப்பம்

சமையல் குறிப்புகள்
- 1
காளான் மசாலா செய்ய: காளானை சுத்தம் செய்து அலசி நறுக்கி கொள்ளவும் வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்
- 2
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும் பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
- 5
பின் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், தனியாத்தூள்,சீரகத்தூள், கரம் மசாலா தூள், சோம்பு தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பின் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கி மூடி வைத்து மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும் நன்கு சுருவளாக வதக்கி இறக்கவும்
- 7
பின் முட்டையை நன்கு அடித்து அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து ரெடியாக உள்ள காளான் மசாலா உடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
பின் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சற்று திக்காக தேய்க்கவும் பின் அதன் மேல் பரவலாக காளான் முட்டை மசாலாவை ஊற்றவும்
- 9
சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைத்து மூன்று நிமிடங்கள் கழித்து திறந்து மெதுவாக திருப்பி போட்டு மீண்டும் எண்ணெய் விட்டு வேகவிடவும் (மெதுவாக திருப்பி விடவும்)
- 10
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 11
பின் எடுத்து சூடாக பரிமாறவும்
- 12
இதை அப்படியே காளான் முட்டை தோசையாக (ரோஸ்ட்)ஊற்றலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மஷ்ரூம் பப்ஸ்


மசாலா முட்டை கறி


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)


காளான் கிரேவி


மஷ்ரூம் கறி(mushroom kari recipe in tamil)


முட்டை சப்பாத்தி


ஆனியன் தோசை


மஷ்ரூம் மசாலா தோசை (Mushroom masala dosai recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)


உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)


மஷ்ரூம் பீட்ஸா(MUSHROOM PIZZA RECIPE IN TAMIL)


ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)


மஷ்ரூம் பட்டாணி கலவை சாதம்(peas and mushroom rice recipe in tamil)


மஷ்ரூம் மாசால (Mushroom masala recipe in tamil)


ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)


முட்டை 65


முட்டை தோசை


காளான் தோசை (Kaalaan dosai recipe in tamil)


காளான் பொரியல்


பட்டாணி டிக்கி


மில்லட் சின்ன வெங்காய தக்காளி ஊத்தாப்பம் (Millet Uthappam Recipe


வாழைக்காய் வறுவல்(vazhaikkai varuval recipe in tamil)


பீட்ரூட் வடை


உருளைக்கிழங்கு போண்டா


மசாலா கடலை


மஷ்ரூம் பிரியாணி


பனிவரகு ஊத்தாப்பம்

கமெண்ட் (4)