சமையல் குறிப்புகள்
- 1
மைதா, தயிர், ஆலிவ் ஆயில், பேக்கிங் பவுடர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் நீளமாக நறுக்கவும். காளான், பன்னீர் நறுக்கி வைக்கவும்.
- 3
பின்னர் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை, பேக்கிங் தட்டில், சமமாக ரோல் செய்து வைத்து, போர்க் வைத்து, அங்கங்கு குத்தி, ரெட் சில்லி சாஸ்,பிஸ்சா சாஸ், மோசரல சீஸ் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக தூவி, அதன் மேல் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காளான், பன்னீர் எல்லாம் வைத்து, ஒரு அழுத்தம் கொடுத்து, மோசரல சீஸ் துருவல் தூவி, ரெட் சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ தூவி,மைக்ரோ வேவ் ஓவன்ல் 180 டிகிரியில் நாற்பது நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 4
**தவாவில் பிஸ்சா செய்வதாக இருந்தால் முதலில் உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் சூடாக்கி, பின் பிஸ்சாவை வைத்து முப்பது நிமிடங்கள் மிதமான சூட்டில் பேக் செய்யவும்.
- 5
இப்போது சுவையான வெஜ்ஜிட்டெபிள் பிஸ்சா சுவைக்கத் தயார்.
- 6
பிஸ்சா கட்டர் வைத்து கட் செய்து, அதே ஹோட்டல் ஸ்டைலில் சுவைக்கவும்.
- 7
இப்போது ஹோட்டலில் கிடைக்கும் அதே பிஸ்சா வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
🍕🍕Mug pizza🍕🍕
#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு. Hema Sengottuvelu -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
பிஸ்சா சாஸ் (pizza sauce)
#nutrient2 #goldenapron3(தக்காளி வைட்டமின் C, வெங்காயம் வைட்டமின் B & C) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (8)