#ஹோட்டல் முறை குடல் குழம்பு

Kaarthikeyani Kanishkumar
Kaarthikeyani Kanishkumar @cook_20386406

சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி…………

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடங்கள்
6 to 7 பரிமாறுவது
  1. 1/2 கிலோ குடல்
  2. வெங்காயம்-5
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் - 1
  5. இஞ்சி பூண்டு விழுது ஸ்பூன
  6. கருவேப்பிலை
  7. மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  8. மிளகு - 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் 2டீஸ்பூன்
  10. உப்பு. – தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  12. கரம் மசாலா தூள்
  13. தனியா தூள்-1 டீஸ்பூன்
  14. மட்டன் மசாலா,-1 டீஸ்பூன்
  15. சோம்பு-1/4 டீஸ்பூன்
  16. சாம்பார் தூள்
  17. துருவிய தேங்காய்- 1/2 மூடி
  18. பொட்டுக்கடலை-1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

2 நிமிடங்கள்
  1. 1

    சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்

  2. 2

    குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kaarthikeyani Kanishkumar
அன்று

Similar Recipes