கோன் தோசை (Cone dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்த உடன்.... சிறிது தண்ணீர் தெளித்து.... தோசை கல்லை நன்கு துடைக்கவும்....
- 2
பெரிய குழி கரண்டியில் தோசை மாவை எடுத்து தோசை கல்லில் ஊற்றி நன்கு மெல்லியதாக இழுவி கொள்ளவும்...
- 3
பிறகு தோசை மேல் நெய் ஊற்றி தோசை கரண்டியை வைத்து நன்கு பரவலாக தேய்க்க வேண்டும்... அடுப்பை வேகமான தீயில் வைத்து.... சிறிது நேரம் மூடி வைக்கவும்....
- 4
பின்னர் மூடியைத் திறக்கவும்.... பிறகு மிதமான தீயில் வைத்து தோசையை கல்லில் ஒட்டாமல் எடுத்து...
- 5
பின்னர் தோசை கரண்டியை வைத்து தோசையின் நடுவில் இருந்து கீழே உள்ள கார்னர் வரை நேர் கோடாக கட் செய்து கொள்ளவும்... பிறகு கட் செய்த பின் தோசையின் கீழ் உள்ள கார்னரை சுற்றி மற்றொரு தோசையின் கீழ் கார்னருக்கு கொண்டு வந்தால் கோன் தோசை தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
* பொடி தோசை *(podi dosai recipe in tamil)
#dsதோசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.தோசை மாவில் விதவிதமான வெரைட்டீஸ் செய்யலாம்.நான், பொடி தோசை செய்துள்ளேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)
#arusuvsi6#வேப்பம் பூவை இந்த மாதிரி செய்து கொடுத்தால் கசப்பு தெரியாது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
-
-
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை உடம்பிற்கு மிகவும் நல்லது மூட்டுவலி உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் Sasipriya ragounadin -
-
-
More Recipes
கமெண்ட் (3)