எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1டம்ளர் சென்னா
  2. 1டம்ளர் இட்லி அரிசி
  3. 1/4டம்ளர் உளுந்து பருப்பு
  4. 1/2ஸ்பூன் வெந்தயம்
  5. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சென்னை அரிசி இரண்டையும் 8 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து வெந்தயம் ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். உப்பு சேர்த்து கலக்கவும்.

  3. 3

    அடுப்பில் தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து மாவு ஊற்றி சிவந்த பிறகு எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes