எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 இரண்டு மணி நேரம்
5 பரிமாறுவது
  1. 2 டம்ளர் அரிசி
  2. 3/4 டம்ளர் துவரம் பருப்பு
  3. 1/4 டம்ளர் கடலைப்பருப்பு
  4. உளுந்து 2 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் வற்றல் காரத்திற்கு ஏற்ப
  7. நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

சமையல் குறிப்புகள்

2 இரண்டு மணி நேரம்
  1. 1

    அரிசி மற்றும் பருப்பு தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    முதலில் அரிசியை அரைக்கவும் பாதி அரைத்தவுடன் மிளகாய்வற்றல் மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த கலவையில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  4. 4

    வானொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு வெங்காயம் தாளித்து கொள்ளவும்.

  5. 5

    மாவுடன் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் ஊற்றவும். இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    வெண்ணை வைத்து வெல்லப்பாகு உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes