பருப்பு தோசை (Paruppu dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி துவரம் பருப்பு உளுந்து பருப்பு வர மிளகாய் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறிய பிறகு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். கடைசியாக மிளகு சீரகம் சேர்த்து ஒரு சுத்து விட்டு அரைத்து வளிக்கவும்.
- 3
மிக்ஸியில் வெங்காயம் பூண்டு கறிவப்பிலை ஒண்ணா ரெண்டா அரைத்து மாவில் கலக்கவும்.
- 4
கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் தாளித்து கொட்டி கலக்கி தண்ணியாக கரைத்து சுத்தி ஊற்றி மூடி வைத்து எடுத்து பரிமாறவும். மொறு மொறு பருப்பு தோசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
-
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
-
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
-
-
அரிசி பருப்பு உப்புமா (Rice n Dhal Upma) (Arisi paruppu upma recipe in tamil)
#ilovecookingநம் வீட்டில் உள்ள அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்யும் சத்தான சுலபமான உப்புமா. Kanaga Hema😊 -
பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)
மிகவும் எளிமையானது அடிக்கடி செய்து சாப்பிடலாம்cookingspark
-
மஞ்ச பணியாரம்/ பட்டாணி பருப்பு பணியாரம் (Pattaani paruppu paniyaaram Recipe in Tamil)
#nutrient1#book Sahana D -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12825423
கமெண்ட்