சப்பாத்தி காளான் கிரேவி

சமையல் குறிப்புகள்
- 1
காளானை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்து கழுவி இரண்டாக நறுக்கி வைக்கவும்.கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு காளானை வதக்கி வைக்கவும்.
- 2
கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 பெரிய வெங்காயம் 1/2 குடைமிளகாய் நறுக்கி வதக்கி எடுத்து வைத்து விடவும். முந்திரி-10 தண்ணீரில் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்து வைத்து விடவும்.
- 3
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 பிரிஞ்சி இலை எடுத்து வைக்கவும்.மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 2 டீஸ்பூன் தனியா தூள்,1/2டீஸ்பூன் சீரகத்தூள்,1/2 டீஸ்பூன் கரம்மசாலா எடுத்து வைக்கவும்.
- 4
கடாயில் 1 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு 1 பிரிஞ்சி இலை சேர்த்து பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி 2 சேர்த்து வதக்கி வைக்கவும்.
- 5
தக்காளி நன்கு வாங்கியவுடன் உப்பு சேர்த்து கலக்கி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி பச்சை வாசனை நீங்க சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 6
வெந்தவுடன் அதில் அரைத்து வைத்த முந்திரி பருப்பு விழுதை சேர்க்கவும். கலக்கி கொதிக்கவிடவும்.
- 7
அதில் வதக்கி வைத்த காளானை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கசூரி மேத்தி சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். வதக்கி வைத்த வெங்காயம் குடை மிளகாயை சேர்த்து கலக்கி விடவும்.
- 8
நறுக்கிய கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான காளான் கிரேவி ரெடி.😋😋 சப்பாத்தி செய்ய கோதுமை மாவு பிசைந்து வைக்கவும்.
- 9
சுவையான சப்பாத்தி காளான் கிரேவி ரெடி😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
-
-
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
-
-
-
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)
இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.#GA4#week9#eggplant Santhi Murukan -
-
-
-
-
Fried Rice
#cookwithfriends#Bk Recipesஎன் தோழியும் நானும் கொரானாவினால் எங்கும் வெளியே செல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்த பிரைட்ரைஸ் ஐ செய்து Cookpad மூலமாக பகிர்ந்து கொண்டோம்.Thanks to Mahi Paru.... Happy friendship Day to all. 👭 Shyamala Senthil -
More Recipes
கமெண்ட் (8)