காளான் கிரேவி & சப்பாத்தி

மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள்
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள்
சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்றாக கழுவி வ உப்பு கலந்து சுடு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.கடாயில் வெண்ணெய், சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், 🍅 பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு,ஏலக்காய், முந்திரிஇவற்றைபோட்டு வதக்கவும் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி ஜுரகம் சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அத்துடன் மிளகாய் மல்லி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் அத்துடன் காளான் சேர்த்து நன்றாக வதக்கவும், வதங்கியதும் மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக
- 2
வதக்கி உப்பு சேர்த்து சிறிது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான காளான் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
-
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
பொட்டுக்கடலை காளான் மசாலா ரோல்(MUSHROOM ROLL RECIPE IN TAMIL)
#CDY மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புவர் அவர்களுக்காக சூப்பர் ரெசிபி... Anus Cooking -
-
-
-
-
-
-
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
More Recipes
கமெண்ட்