வேர்க்கடலை சட்னி (Groundnuts chutney)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

வேர்க்கடலை சட்னி (Groundnuts chutney)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடங்கள்
4 பேர்
  1. 1/4 கப் வறுத்த வேர்க்கடலை
  2. 3 வற்றல் மிளகாய்
  3. 1/4கப் தேங்காய்
  4. புளி சிறிய எலுமிச்சை அளவு
  5. கறிவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிக்க :
  8. 1/2டீஸ்பூன் எண்ணை
  9. கடுகு
  10. உளுந்து
  11. வற்றல்
  12. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

5நிமிடங்கள்
  1. 1

    வேர்க்கடலை, வற்றல், தேங்காய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கடுகு, உளுந்து, வற்றல், கறிவேப்பிலை தாளிப்பு கொடுத்தால் சுவையான, நிமிஷத்தில் தயாராகும் வேர்க்கடலை சட்னி சுவையோ மிக அதிகம். தோசை, இட்லி, எல்லா சிற்றுண்டிகளுடனும் சுவைக்கலாம்.

  2. 2

    **கெட்டி சட்னியாக வைத்தால் புளி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes