சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.தேங்காய் துருவி வைக்கவும்.
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் எல்லாம் சேர்த்து கொஞ்சமாக
தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். - 3
அரைத்த சட்னியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். விருப்பப்பட்டால் அதிகம் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 4
அதன்பின் தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து சட்னியில் சேர்க்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான மதுரை ஹோட்டல் தண்ணி சட்னி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
-
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
-
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
தண்ணி சட்னி
#vattaram5 இந்த தண்ணி சட்னி மதுரையில் மிகவும் பிரபலம். மல்லிகை இட்லிக்கு பொருத்தமான சட்னி ஆகும். எவ்வளவு தண்ணியாக இருக்கின்றதோ அவ்வளவு ருசியாக இருக்கும். Jegadhambal N -
-
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
சட்னி(Protein riched chutney recipe in tamil)
#welcomeஇந்தச் சட்னி கடலைக் கொட்டை பொட்டுகடலை எள்ளு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத் த புரத சத்து நிறைந்த சட்னி ஆகும். இரு 2022 ஆம் ஆண்டிற்கான ஆரோக்கிய வரவேற்பு சமையல். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15012103
கமெண்ட் (5)