சேமியா உப்புமா

எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
மிதமான நெருப்பின் மேல், ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு பொறிக்க. பின் சீரகம், பெருங்காயம், உளுந்து, மஞ்சள் பொடி, மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து கிளற, இஞ்சி, பூண்டு, வெங்காயம், சேர்த்து வதக்க; நன்றாக வதங்கிய பின் (4 நிமிடங்கள்), பச்சை பட்டாணி கேரட் சேர்த்து 4 நிமிடங்கள் வதக்க. சேமியா சேர்க்க. 6 கப் கொதிக்கும் நீர். உப்பு சேர்த்து கிளற. நெருப்பை குறைத்து மூடி வேகவைக்க -20 நிமிடங்கள். அடிபிடிக்காமல் இருக்க அப்போ அப்போ கிளற. வெந்து உதி உதிரியாக ஆன பின், வெண்ணை சேர்த்து கிளற.
- 3
. கொத்தமல்லி, முந்திரி சேர்க்க. அடுப்பை அணைக்க,. சுவையான உப்புமா தயார். ருசி பார்க்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)
#ed2எப்பொழுதும் காய் கறிகள், நட்ஸ் சேர்த்து தான் உப்புமா செய்வேன். ரவை வெறும் carbohydrate என்பதால். நிறம், சத்து. சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு Lakshmi Sridharan Ph D -
-
வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய முருங்கை மரம் இருக்கும். அப்பா முருங்கைக்காய் சுவைத்து சாப்பிடுவார். பழைய இனிய நினைவுகள். இங்கே எனக்கு frozen முருங்கைக்காய்தான் கிடைக்கிறது எப்பொழுது சாப்பிட்டாலும் உணவோடு காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும் #breakfast #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
சேமியா பிரியானி
#magazine4ஸ்பைஸி, நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
-
லிக்விட் பரோடா, கூட்டு
எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு. #everyday2 Lakshmi Sridharan Ph D -
ஒரு ஜம்போ பேஸ்டரி
ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel Lakshmi Sridharan Ph D -
சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்
உருளை உலக பிரசித்தம்; இந்த கிழங்கை உலக மக்கள் அனைவரும் விரும்புவர். ஏகப்பட்ட ரேசிப்பிக்கள் உலகெங்கும். இது வெறும் கார்போ இல்லை. ஏகப்பட்ட உலோக சத்துக்கள். தோல் பெரி பெரி என்ற பல் வியாதியை தடுக்க. நான் தோலை முழுக்க உரித்து தூக்கி போடுவதில்லை. #yp Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி புலவ்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
#pjஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
-
இட்லி உப்புமா
இரண்டு நாட்களாக மீதி 6 இட்லிகள் ரெப்ரிஜிரேட்டர் உள் இருந்தன. அவற்றை மெத்து மெத்தாக 5 நிமிடங்கள் நீராவியில் வைத்தேன். ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து, இட்லிகளை கையால் சின்னசின்ன துண்டாக்கி சேர்த்து கிறினேன். கூடவே காரம் சாரமான இட்லி பொடியும் சேர்த்தேன். இட்லி பொடி நான் செய்தது. கடலை பருப்பு, வேர்க்கடலை, மிளகு, எள், வால்நட், வர மிளகாய் எல்லாம் வருத்து செய்த வாசனையான கார சாரமான பொடி சேர்த்ததால் இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருந்தது. #goldenapron3, leftover #uppuma, #lockdown Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
அவரைக்காய் புலவ்
அவரைக்காயில் வைட்டமின் A, B, E, நார் சத்து, புரதம். இன்னும் பல நலம் தரும் சத்துகளும் உள்ளன. இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது.பொரியலும், பொரிச்ச கூட்டும் செய்து அலுத்து விட்டது. அதனால் இன்று அவரைக் அவரைக்காயில் புலவ் செய்தேன். வெண்ணையில் கடுகு, சீரகம் பெருங்காயம் தாளித்த பின், கிராம்பு, லவங்கப்பட்டை. ஏலக்காய் சேரத்து, இஞ்சி, பூண்டு போட்டு, வெங்காயத்தை வதக்கினேன். ஊறவைத்த அரிசியை களைந்து , வடித்து அதில் சேர்த்தேன். அரசி பாதி வெந்த பின் அவரைக்காயை சேர்த்து தண்ணீரும் தேங்காய் பாலும் சேர்த்துக்கொண்டு வேகவைத்தேன். எல்லா பொருட்களும் கலந்து வெந்த பின். அடுப்பிலிருந்து இறக்கினேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். சுவையான சத்தான ருசியான புலவ் தயார்.#book Lakshmi Sridharan Ph D -
சிகப்பு ரோஜா ரசம்
சிகப்பு ரோஜா, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, லெமன் கிராஸ்–எங்கள் தோட்டத்து பொருட்கள். பூச்சி கொல்லும் மருந்தை உபயோகிப்பதில்லை. இஞ்சி, பூண்டு சேர்த்து செய்தேன். ரோஜபூக்களில் அன்டை ஆக்ஸிடண்ட் (anti oxidant) ஏராளம். சாப்பிடும் உணவு அழகிய நிறம் கொண்டு கண்களுக்கு விருந்தாக இருக்கவேண்டும்.காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
புல்கர் கோதுமை உப்புமா (Bulgar wheat Kothumai upma recipe in tamil)
புல்கர் கோதுமை உடைந்த கோதுமையிலிருந்து செய்தது. புழுங்கல் அரிசி போல ஏற்கனவே வேகவைத்திருப்பதால் உப்புமா செய்ய கேரம் ஆகாது. ஏகப்பட்ட விட்டமின்களும். உலோக சத்துக்களும், புரதமும் கொண்டது. தமிழ் நாட்டிலும் கிடைக்கும். ருசி அதிகம். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்
வாங்கி பாத் கன்னடம் ; தமிழில் கத்திரிக்காய் சாதம் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
சுவையோ சுவை--காய்கறி பிரியாணி (kaaikari biriyani recipe in tamil)
சுவை, மணம், சத்து மிகுந்த பிரியாணிக்கு AAA plus எனக்கு ஸ்ரீதரிடமிருந்து கிடைத்தது என்பதை மகிழ்ச்சியோடு தெறிவித்து கொள்கிறேன். சுவைக்கும் சத்துக்கும் காய்கறிகள்- காலிஃப்ளவர், கேரட். பச்சை பட்டாணி, செலரி (celery); மணத்திர்க்கு லவங்கப்பட்டை , கிராம்பு, முழு ஏலக்காய், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை கூட என் கை மணம். சுவை, மணம், சத்து மூன்றிர்க்கும் பின்னால் நான். அரிசி, லவங்கப்பட்டை , கிராம்பு , முழு ஏலக்காய் எல்லாவற்றையும் வெண்ணையில் வறுத்துக்கொண்டேன். கொதிக்கும் நீரில் காலிஃப்ளவர், செலரி, காளான் (மஷ்ரூம் stalk) போட்டு, சில நிமிடங்கள் கழித்து வடித்தேன். வடித்த நீர் வெஜிடபிள் ஸ்டாக். வறுத்த அரிசியை வெஜிடபிள் ஸ்டாக்கின் கூட தேங்காய் பாலையும் சேர்த்து வேகவைத்தேன். பிரின்சி (bay leaf) இலைக்குப் பதில் ரோஸ்மேரி 3அங்குலம் (3 inch). அடி பிடிக்காமல் இருக்கஅடுப்பின் அருகில் நின்றுகொண்டு அப்போ அப்போ கிளற வேண்டும். அதனால் பாதி வெந்த பின், மைக்ரோவேவை உபயோகித்தேன். காய்கறிகள் நிறம் மாறாமலிருக்கவும், குழையாமலிருக்கவும் தனியாக வதக்கி, பின் வெந்த சோருடன் கூட சேர்த்து, உப்பு போட்டு பிரியாணி தயார் செய்தேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். தயாரான பின்பு சுவைத்து பார்ப்பது அவசியம். சுவையோ சுவை!!! #book Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
-
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (7)