மிளகு ரசம்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. தக்காளி-2
  2. புளி-1எலுமிச்சை அளவு
  3. மிளகு-2டேபிள் ஸ்பூன்
  4. சீரகம்-1டேபிள் ஸ்பூன்
  5. பூண்டு-15பல்
  6. பெருங்காயம் தூள்-1ஸ்பூன்
  7. கடுகு-1ஸ்பூன்
  8. சோம்பு-1\2ஸ்பூன்
  9. வெந்தயம்-1\2ஸ்பூன்
  10. சீரகம்-1ஸ்பூன்
  11. பச்சை மிளகாய்-4
  12. கறிவேப்பிலை-1கொத்து
  13. கொத்தமல்லி தழை-1பன்ச்
  14. உப்பு-தேவையான அளவு
  15. சீனி-சிறிதளவு
  16. எண்ணெய்-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தக்காளியும், புளியும் நன்கு கழுவி அதனை ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து சக்கைசச இல்லாமல்க்கஎடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மிளகு, சீரகம், பூண்டு இவற்றை ஒரு கல்லில் வைத்து சதச்சி எடுத்துக் கொள்ளவும். தக்காளி கரைசலுடன் சேர்க்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு தாளித பொருட்களையும் பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி பெருங்காயத்தூள் சேர்க்கவும்

  4. 4

    தாளிதத்தில் அத்துடன் கரைத்து வைத்துள்ள ரசத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்

  5. 5

    இப்போது நன்கு கலந்து கொத்தமல்லி தழையை சேர்த்து மிதமான தீயில் வைத்து தட்டு கொண்டு மூடவும்

  6. 6

    ரசம் கொதி வர ஆரம்பிக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்து நுரைத்து வரும் போது அடுப்பை அணைக்கவும். ரசம் கொதிக்ககூடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes