மசால் பொரி

amutha lexmi
amutha lexmi @cook_24789765
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பொரி(ஒரு பக்கா)ஒரு பாக்கட்
  2. பூண்டு -50 கிராம்
  3. கடலை கொட்டை-100கிராம்
  4. பொட்டுகடலை-100கிராம்
  5. வரமிளகாய்− 2
  6. கருவேப்பிள்ளை சிறிது
  7. உப்பு -1/4தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி,
  9. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி,
  10. தனியா தூள் 1/4 தேக்கரண்டி,
  11. கரம் மசால் தூள் சிறிது,
  12. சோம்பு சிறிது
  13. கடுகு-1/4 தேக்கரண்டி
  14. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணை -100 கிராம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சோம்பு,பூண்டு,இரண்டையும் அம்மியில் ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.

  2. 2

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு,பொரிந்ததும்,தட்டி வைத்த பூண்டு சோம்பு, கருவேபிள்ளை போட்டு,வணக்கி கடலை கொட்டை,பொட்டுகடலை போட்டு சிவக்க வணக்கவும்.

  3. 3

    பிறகு வரமிளகாய், மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,தனியாதூள்,கரம்மசால்தூள்,பொரி உப்பு,அனைத்தும் போட்டு நன்றாக வறுக்கவும்.

  4. 4

    அடுப்பை நன்றாக குறைத்து,பத்து நிமிடம் வறுத்தால்,சுவையான மசால் பொரி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
amutha lexmi
amutha lexmi @cook_24789765
அன்று

Similar Recipes