வறுத்து அரைத்த சாப்பார்

Vijay Jp
Vijay Jp @cook_22525193

மிக மிக அறுமையான மனமும் சுவையும் கொண்ட சாம்பார்.

வறுத்து அரைத்த சாப்பார்

மிக மிக அறுமையான மனமும் சுவையும் கொண்ட சாம்பார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  3. கடலை எண்ணெய் சிறிதளவு
  4. சின்ன வெங்காயம் 100 கிராம்
  5. தக்காளி -1
  6. மிளகாய் -2
  7. கத்திரிக்காய் 50 கிராம்
  8. கேரட் 1
  9. தேங்காய் சிறிதளவு
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. அரிசி ஒரு தேக்கரண்டி
  12. சீரகம் ஒரு தேக்கரண்டி
  13. மிளகு அரை தேக்கரண்டி
  14. கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
  15. வெந்தயம் அரை தேக்கரண்டி
  16. மல்லி 2 தேக்கரண்டி
  17. பெருங்காயம் பொடி சிறிதளவு
  18. கடுகு தாளிக்க
  19. கறிவேப்பிலை சிறிதளவு
  20. கொத்தமல்லி இலை சிறிதளவு
  21. வத்தல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் துவரம்பருப்பை நன்றாக கழுவி குழைவாக வேக வைக்க வேண்டும்.தேவையான மாசால்கலை அதாவது கடலைப்பருப்பு,சீரகம், மிளகு, மல்லி, வத்தல், பெருங்காயம், அரிசி, வெந்தயம், கறிவேப்பிலை இவை அனைத்தும் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அதை நன்றாக அரைக்க வேண்டும்.

  2. 2

    தேவையான காய்கறி எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்.அதில் அரைத்த மசாலை தேவையான தண்ணீர் கலந்து காயில் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்

  3. 3

    காய் வெந்த உடன் வேக வைத்த பருப்பை நன்றாக கடைந்து அதில் ஊற்ற வேண்டும் கரைத்த புளியையும் சேர்க்க வேண்டும். நன்றாக கொதிவந்தவுடன் துருவிய தேங்காய் போட வேண்டும். இறுதியில் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிப்பு கொடுக்க வேண்டும் கடைசியாக கொத்தமல்லி இலையை மேலே தூவ வேண்டும்.சுவையான வறுத்து அரைத்த சாம்பார் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijay Jp
Vijay Jp @cook_22525193
அன்று

கமெண்ட்

NANDHU
NANDHU @nandhu88
Hii sis #sambarrasam podavey illa seekram potrungha😊

Similar Recipes