கம்பு லட்டு("millets")

Shandhini(Tara) @shandhu
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் கம்பு சேர்த்து 5 நிமிடம் வறுத்து எடுக்கவும்
- 2
பிறகு மிக்சர் ஜாரில் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும்
- 3
துருவிய தேங்காய் மற்றும் வெல்லத்தை எடுத்து கொள்ளவும்
- 4
பிறகு வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து கம்பு மாவுடன் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
- 5
பிறகு கையில் சிறிது நெய் சேர்த்து உருண்டை பிடித்து கொள்ளவும்
- 6
சுவையான கம்பு லட்டு
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
-
-
கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook Udayabanu Arumugam -
-
-
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
-
கம்பு சாதம் (kambu saatham Recipe in Tamil)
#goldenapron3கம்பு மிகவும் உடம்புக்கு நல்லது . இதை செய்து உருண்டை பிடித்து தண்ணீரில் போட்டு வைத்து வேண்டும்போது மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)
#home#mom#india2020#LostRecipesகம்பு மற்றும் ராகி இரண்டுமே புரோட்டீன், இரும்புச்சத்து கொண்டது. இதயத்தின் துடிப்பை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான லட்டு. இந்த உணவுகள் எல்லாம் இப்போ யாரும் சாப்பிடுவது இல்லை. குழந்தை பெற்ற தாய்க்கும் எல்லா சத்தும் நிறைந்த இந்த லட்டு நல்லது. Sahana D -
-
கடலைப்பருப்பு லட்டு (Kadalai paruppu laddo recipe in tamil)
#jan1#week1 கடலைப்பைருப்பு லட்டு மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கு நல்லது. குழந்தைகள் விரும்பி உண்பர்.புது வருடத்தின் முதல் வாரம் இனிப்புடன் துடங்குவோம் 😊. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
-
கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak Muthu Kamu -
-
கம்பு ரவா இட்லி#ரவை (Kambu Rava Idli Recipe in Tamil)
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது. MAK Recipes -
-
-
கம்பு லட்டூ
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது Mallika Udayakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13141228
கமெண்ட்