முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.

*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

#ILoveCooking #breakfast #cookwithfriends

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 6-7 கப் முந்திரி
  2. 1 கப் தேங்காய் துருவல்
  3. 1 கப் பால்
  4. 2 ஏலக்காய்
  5. 1/4 கப் சக்கரை / தேன்
  6. 1/4 கப் சப்ஜா விதைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் சப்ஜா விதைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து அரைத்த பிறகு ஒரு வெள்ளை துணி வைத்து வடிகட்டிக் கொள்ளவும் அதே தேங்காயில் ஏலக்காய்,முந்திரி, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைக்கவும். பிறகு இந்த பாலை ப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைக்கவும்

  3. 3

    பால் குளிர்ந்த பிறகு ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து கொண்டால் முந்திரி தேங்காய் பால் குலுக்கல் தயார் இதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் சப்ஜா விதைகள் மற்றும் சாக்கலட் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes