கத்திரிக்காய் சட்னி (kathirikkai chutni recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

கத்திரிக்காய் சட்னி (kathirikkai chutni recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பலூன் கத்திரிக்காய் 1
  2. உளுந்து 2 தேக்கரண்டி
  3. மிளகாய்வற்றல் காரத்திற்கு ஏற்ப
  4. உப்பு தேவையான அளவு
  5. வெங்காயம் ஒன்று
  6. தக்காளி-1
  7. பூண்டு 5 பல்
  8. இஞ்சி ஒரு துண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கத்திரிக்காயை அடுப்பில் நேரடியாக வைத்து நன்றாக சுட்டு கொள்ளவும்.

  3. 3

    ஆறியவுடன் அதன் தோல்களை நீக்கி கத்திரிக்காயை மசித்து விடவும்.

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து விழுது போல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    அல்லது வெங்காயம் தக்காளி மசிந்து வரும்பொழுது மசித்த கத்திரிக்காய் மேலே சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

  7. 7

    இட்லியுடன் சூடாகப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes