ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஷேக். ஓரியா பிஸ்கட் டில் செய்து குடிப்பது வழக்கம். #cook with friends. #breakfast
ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஷேக். ஓரியா பிஸ்கட் டில் செய்து குடிப்பது வழக்கம். #cook with friends. #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
பால்1லிட்டர் காய்ந்ததும் ஆற வைத்து விடவும். ஓரியா பிஸ்கட் க்ரிம் உள்ள பகுதியை மிக்ஸியில் போட்டு, அருண் ஐஸ்கிரீம் 2ஸ்புன் சேர்த்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிறகு ஆறவைத்து குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து உள்ள பாலை சேர்த்து மிக்ஸியில் ஊற்றி கலந்து கொள்ளவும்.
- 2
மீதியுள்ள ஓரியா பிஸ்கட் தட்டில் எடுத்து நன்றாக மேஸ் பொடியாக்கவும். ஒரு கண்ணாடி டம்ளரில் பொடி செய்த பிஸ்கட் போட்டு, ஐஸ்க்யுப் போட்டு, hersheys syrup சிறிது ஊற்றி மிக்ஸியில் உள்ள பால், ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி அதற்கு மேல் அருண் ஐஸ்கிரீம் சேர்த்துப் பிஸ்கட் பொடியை சேர்த்து குடிக்கலாம். ஓரியா மில்க் ஷேக் ரெடி
- 3
ஓரியா மில்க் ஷேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
சாக்கோலாவ கேக் (Chocco lava cake recipe in tamil)
இந்த கேக் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது #bake Sundari Mani -
Oreo milk shake/oreo (Oreo mik shake Recipe in Tamil)
#goldenapron3 #nutrient2 # bookஎன்னுடைய மகனுக்கு பிடித்த மில்க் ஷேக். இதில் வாழைப்பழம் தேன் மற்றும் பால் சேர்ப்பதால் இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரத சத்து உடலுக்கு மிகவும் நல்லது. பழம் பால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதில் ஓரியோ பிஸ்கட் மற்றும் சாக்கோஸ் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் இது பிடிக்கும். Meena Ramesh -
பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast Sahana D -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
-
-
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1 Revathi Sivakumar -
ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)
#cookwithmilkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.ஃப்ரிஜில் வைத்து ஐஸ்கீரிம் போலவும் சாப்பிடலாம் Vijayalakshmi Velayutham -
-
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
ஸ்விட் பானிபூரி, தயிர் பானிபூரி (Sweet panipoori,thayir poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட் #streetfood Sundari Mani -
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
-
-
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் Suresh Sharmila -
-
-
ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel Sundari Mani -
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani
More Recipes
கமெண்ட் (9)