டேட்ஸ் நட்ஸ் வாழைப்பழம் லஸ்ஸி

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

டேட்ஸ் நட்ஸ் வாழைப்பழம் லஸ்ஸி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
1 பரிமாறுவது
  1. 200மிலி தயிர்
  2. 1கப் வாழைப்பழம்
  3. 1கப் டேட்ஸ்,நட்ஸ்(முந்திரி பருப்பு, பழம்)
  4. 2ஸ்பூன் தேன்
  5. 2ஐஸ் கட்டிகள்
  6. 4பல் பாதம்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை சரியான அளவில் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பேரீச்சம் பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும்.(அரைப்பதக்கு எளிதாக இருக்கும்).

  3. 3

    ஜாரில் வாழைப்பழம்,பேரிச்சம் பழம்,தயிர், முந்திரி பருப்பு, முந்திரி பழம், ஐஸ் கட்டிகள்,1ஸ்பூன் தேன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

  4. 4

    அரைத்த விழுதை கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.மேலே அலங்கரிப்பதக்கு பொடியாக நறுக்கிய பாதம், பேரிச்சம் பழத்தை தூவி விடவும். அதன் மேல் 1ஸ்பூன் தேன் ஐ சேர்க்கவும் இது இன்னும் சுவையாகவும் அழகாகவும் இருக்கும். இப்போது ஸ்வீட் ஆன அழகான வெல்கம் ட்ரிங்க்ஸ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes