ஆரோக்யமான ஓட்ஸ் வாழைப்பழம் பிஸ்கெட் (Oats vaazhaipazha biscuit recipe in tamil)

Gayathri Gopinath @cook_15404058
ஆரோக்யமான ஓட்ஸ் வாழைப்பழம் பிஸ்கெட் (Oats vaazhaipazha biscuit recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தை சேர்த்து மசிக்கவும். அதனுடன் ஓட்ஸ் தேன் சேர்க்கவும்.
- 2
முந்திரி சேர்த்து உப்பு சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
- 3
கலவையை நெய் தடவிய பேக்கங் தட்டில் பிஸ்கெட் போன்று செட் செய்து 180°க்கு 15நிமிடம் பேக் செய்து எடுக்கவும். ஆரேக்யமான ஓட்ஸ் வாழைப்பழம் பிஸ்கெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓட்ஸ் வாழைப்பழ பிஸ்கெட் (Oats vaalaipala biscuit Recipe in Tamil)
#nutriant2 மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டி Gayathri Gopinath -
-
-
உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
#GA4 Week 7 Mishal Ladis -
ஓட்ஸ் பாதாம் லட்டு (Oats Almond Laddu recipe in tamil)
ஓட்ஸ்,பாதம் இரண்டையும் வறுத்து, பேரிச்சை வைத்து செய்த இந்த லட்டு மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்தது. செய்வது மிகவும் எளிது.#GA4 #Week7 #Oats Renukabala -
Receipe oats banana milkshake
#goldenapron3#lockdown நன்கு கனிந்த வாழைப்பழம் , அனால் லாக் டவுனில் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை ஆதலால் மில்க் ஷேக் செய்து விட்டேன் Archana R -
-
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து உணவு #millet Christina Soosai -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பொங்கல் (instant oats pongal recipe in TAmil)
#ஆரோக்கியசுலபமான சத்தான உணவு, இடை குறைக்கும் மக்களுக்கு விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு வகை. Santhanalakshmi -
ஓட்ஸ் காலை உணவு (Oats kaalai unavu recipe in tamil)
#nutrient3நார்சத்து நிறைந்த ஓட்ஸ் காலை உணவாக சாப்பிடுவது நல்லது Nandu’s Kitchen -
-
ஓட்ஸ் தூதுவளை வெஜ்சூப்(oats veg soup recipe in tamil)
#qkநல்லவெயிட் லாஸ்&ஆரோக்கிய உணவு&Quick food. SugunaRavi Ravi -
-
-
-
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
-
-
ஓட்ஸ் இட்லி (Oats idli recipe in tamil)
#family#nutrient3ஓட்ஸ் உடல் எடை குறைக்க உதவும். எங்கள் வீட்டில் ஓட்ஸ் இட்லி பன்னா நல்லா சாப்பிடுவாங்க. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13394402
கமெண்ட்