சத்தான பச்சைப்பயறு வெங்காயம், கேரட் ஊத்தப்பம்.. (Pachai payaru oothappam recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

சத்தான பச்சைப்பயறு வெங்காயம், கேரட் ஊத்தப்பம்.. (Pachai payaru oothappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10nimidam
2 பரிமாறுவது
  1. 1கப் பச்சைப்பயறு
  2. 1/4 கப் பச்சரிசி or இட்லி ரைஸ்
  3. 4பச்சைமிளகாய் தேவைக்கு
  4. 2பல் பூண்டு
  5. 1சின்ன துண்டு இஞ்சி
  6. 1/2 ஸ்பூன் சீரகம்
  7. தேவைக்குஎண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, மல்லி தழை
  8. தேவைக்குபொடியாக நறுக்கின வெங்காயம், துருவிய கேரட்

சமையல் குறிப்புகள்

10nimidam
  1. 1

    பச்சைப்பயறு, அரிசியை சுத்தமாக கழுகி தண்ணி விட்டு 6மணி நேரம் ஊறவிடவும்

  2. 2

    பச்சைப்பயறு, அரிசியுடன் பச்சைமிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அத்துடன் கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து, உப்பு போட்டு ஒரு சத்து சுத்தி எடுக்கவும்

  3. 3

    தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊத்தி ஒரு கரண்டி மாவை கொஞ்சம் கனமாக ஊத்தி மேலே பொடியாகய நறுக்கின வெங்காயம், காரட் தூவிமூடி சுத்தி எண்ணெய் விட்டு வேகவைத்து, திருப்பி போட்டு எடுக்கவும்.

  4. 4

    அருமையான பச்சை கலரில் நல்ல சுவையான பச்சைப்பயறு ஊத்தப்பம் ரெடி... தக்காளி மற்றும் தேங்காய் சட்னி இந்த ஊத்தப்பத்துக்கு நல்ல காம்பினேஷன். பச்சைபயரில் உடம்புக்கு தேவையான சத்து நிறையவே இருக்கிறது...

  5. 5

    .

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes