பழமையின் சுவை "சிந்தாமணி"அப்பம் (Sinthaamani appam recipe in tamil)

#india2020 #Lostreceipe # பழமை காலத்தின் ருசியான இந்த உணவு மறந்து போன நிலையில் உங்களுக்காக...... பகிர்கிறேன்..
பழமையின் சுவை "சிந்தாமணி"அப்பம் (Sinthaamani appam recipe in tamil)
#india2020 #Lostreceipe # பழமை காலத்தின் ருசியான இந்த உணவு மறந்து போன நிலையில் உங்களுக்காக...... பகிர்கிறேன்..
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, மற்றும் பருப்புகளை குறைந்தது 6மணி நேரம் ஊற வைக்கவும். அதை மிக்ஸியில் கொஞ்சம் தருதருப்பாக தேவையான மிளகாய் சேர்த்து அரைத்துக்கவும். ர வைபோல் இருக்க கூடாது
- 2
அரைத்த மாவை 3மணி நேரம் புளிக்க வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கி அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்க்கவும்.
- 3
அடுப்பில் பணியார சட்டி வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தது ஒரு கரண்டி மாவை ஊத்தி ரெண்டு பக்கவும் திருப்பி போட்டு வேகவைத்து பொன் நிறம் ஆனதும் எடுத்து விடவும்
- 4
சுவையான சிந்தாமணி அப்பம் சாப்பிட தயார்.. இந்த காலத்தில் இட்லி மாவு வைத்துதான் பணியாரம் பண்ணறோம். ஆனால் இதன் ருசியே தனி... நம் முன்னோர்கள் சிந்தாமணி என்ற பேரு பொருத்தமாகத்தான் வைத்திருக்கிர்கள்.. இதுக்கு தொட்டு கொள்ள வெங்காயம், மிளகாய் வத்தல் அரைத்து தாளித்து வதக்கி கொஞ்சம் தண்ணியாகசெய்து அப்பத்தின் மேலே ஊத்திதான் சாப்பிடணும்... அருமையான ருசியுடன் இருக்கும் இந்த பணியாரம்.. அடை மாவு மாதிரி தோன்றினாலும் அது போல் இருக்காது.. செய்து பார்த்து ருசிக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
-
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
-
கேரளா கப்பை புழுக்கு (Kerala kappai pulukku recipe in tamil)
#india2020 #traditional பழமையான காலத்திலிருந்து இன்று வரை கேரளாவில் விரும்பி சாப்பிடும் ஒரு பாரம்பர்ய உணவு.. Nalini Shankar -
கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
#birthday3 uppumaஅரிசிகளிலேயே ரொம்ப ரொம்ப சத்தானது இந்த கவுணி அரிசி.... அதை இந்தமாதிரி வித்தியாசமாக சமைத்து குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.#ChefDeena Manjula Sivakumar -
வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil
#magazine 2.#mooligai.... படிக்கிற குழைந்தைகளின் நினைவு ஆற்றல் வளர்ச்சிக்கு உகந்தது வல்லரக்கீரை.. வைத்து செய்த பாரம்பரியமிக்க சுவையான குழம்பு.... Nalini Shankar -
சத்தான பச்சைப்பயறு வெங்காயம், கேரட் ஊத்தப்பம்.. (Pachai payaru oothappam recipe in tamil)
#breakfast Nalini Shankar -
வெள்ளை அப்பம் (Vellai appam recipe in tamil)
#deepfry வெள்ளை அப்பம் ஆரோக்கியமான இவிநிங் சினக்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சினக்ஸ்.இதில் உளுந்தம் பருப்பு சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலுவானது.குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஏற்ற சத்தான சினக்ஸ். Gayathri Vijay Anand -
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை... Nalini Shankar -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
கடலைக்கறி
#combo2#week 2....கருப்பு கொண்டைக்கடலையில் செய்த இந்த கடலைக்கறி மிக சுவை நிறைந்தது.. புட்டு, ஆப்பம், மற்றும் இடியாப்பதுக்கு ஏற்ற சைடு டிஷ்.... Nalini Shankar -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
உசிலி (Usili recipe in tamil)
#family#nutrient3எங்க வீட்ல டூர் போகும் போது இந்த உசிலி தான் செஞ்சு எடுத்து கொண்டு போவோம். நீங்களும் டிரை பண்ணி பாருங்கள். Sahana D -
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட்