ஜெல்லி கடல்பாசி (Jelly kadalpaasi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேலே குறிப்பிட்ட உள்ள எல்லா ஜெல்லி தூளை 1 கப் தண்ணீர் ஊற்றி தனியாக கொதிக்க விடவும்.
- 2
ஜெல்லி தூள் முழுவதும் கரைந்ததும் தனியாக ஊற்றி ஆற விடவும்.
- 3
கடல்பாசியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி,ஊற வைத்த கடல்பாசியை அதில் சேர்த்து கிளறவும்.
- 5
கடல்பாசி முழுவதும் பாலில் கரைந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
- 6
ஒரு கண்ணாடி பௌலில் இதை ஊற்றி,ஆற வைத்து ஜெல்லியை சிறிய துண்டுகளாக வெட்டி இதில் போடவும்.
- 7
பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
- 8
சுவையை ஜெல்லி கடல்பாசி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆரஞ்சு சாத்துக்குடி ஜெல்லி (Orange saathukudi jelly recipe in tamil)
எந்த ஒரு செயற்கையான நிறம் மற்றும் சுவை இல்லாமல், பழச்சாற்றில் செய்யக்கூடிய ஜல்லி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. #Arusuvai4 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)
# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
-
-
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
-
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
ஜவ்வரிசி மாம்பழ ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கீர்
நார்மலான பாயசத்திற்கு பதில் புதுவகையான கீர் செய்யறது சாதாரண கீர் ஆனா பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
ரோஸ்மில்க் கடல்பாசி
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் கடல்பாசி அனைத்து வயதினரும் சாப்பிடலாம். #cookwithmilk Shamee S -
-
-
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12673869
கமெண்ட்