செட்டி நாட்டு மசாலா சுயம் (Chettinadu masala suiyam recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பச்சரிசி உளுந்து சமமாக 100கிராம் எடுத்து நைசாக அரைத்து தேங்காய் துறுவல் 2ஸ்பூன், வெங்காயம் பொடியாக வெட்டியது,ப.மிளகாய்2 பொடியாக வெட்டியது,இஞ்சி ஒரு துண்டு பொடியாக வெட்டியது, அரைஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு போட்டு பிசைந்து எண்ணெயில் சுடவும். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி பரிமாறவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100கிராம் உளுந்து
  2. 100கிராம்பச்சரிசி .
  3. வெங்காயம்,ளகாய்,உப்பு,
  4. அரை ஸ்பூன், சீரகம்
  5. 2ப.மி
  6. அரைஸ்பூன்,மிளகு
  7. 2ஸ்பூன்,தேங்காய் துருவல்
  8. கறிவேப்பிலை,
  9. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சைஅரிசி 100கிராம் உளுந்து நன்றாக ஊறப்போட்டு நைசாக அரைக்கவும்

  2. 2

    மற்ற ப் பொருட்களைப் போட்டு எண்ணெயில் சுடவும்

  3. 3

    வெந்ததும் பறிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes