முடக்கத்தான் வெஜ் ஊத்தப்பம்

#breakfastrecipi
காலை உணவு என்பது மிகவும் அத்தியாவசியமானது அதிலும் நம் காலை எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு எல்லா வகை சத்துக்களும் நிறைந்ததாக இருந்தால் மற்ற வேலை உணவு எப்படி இருந்தாலும் சமன் செய்து கொள்ளும் அவ்வகையில் கை கால் மூட்டு வலிகளை போக்கக்கூடிய முடக்கத்தான் உடன் காய்கறிகள் சேர்த்து ஒரு ஊத்தப்பம் தயாரித்தால் கண்டிப்பாக மிக ஹெல்தியான காலை உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் முடக்கத்தான் ஊத்தாப்பத்தை பகிர்கின்றேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி வெந்தயம் இவற்றை மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் முடக்கத்தான் இலையை அரைத்து மாவுடன் கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 3
இப்பொழுது காய்கறிகளை லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 4
எப்பொழுது தோசைக்கல்லில் நெய் தடவி தோசை மாவை சிறிது மொத்தமாக ஊற்றி நறுக்கிய வெங்காயம் கேரட் குடைமிளகாய் தூவி மூடி வைக்கவு
- 5
மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேகவிட்டு பிறகு நெய் ஊற்றி பிறகு ஒரு நிமிடம் வேகவிட்டு எடுக்க சுவையான முடக்கத்தான் வெஜிடபிள் ஊத்தப்பம் ரெடி இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மிகவும் கலர்ஃபுல் ஆகவும் காய்கறிகளின் சுவையோடு இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சட்னி அல்லது சாஸுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)


கேரட் பொடி ஊத்தப்பம்


முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)


கோதுமை ரவை வெஜ் கிச்சடி


பாசிப்பயிறு கேரட் சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)


வெரைட்டி ஊத்தப்பம் (Variety utthappam recipe in tamil)


வாழைத்தண்டு ரைத்தா


வாழைத்தண்டு ஊத்தப்பம்


கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)


அவல் ஊத்தப்பம்(aval uthappam recipe in tamil)


மினி வெஜ் ஊத்தப்பம் (Mini veg uthappam recipe in tamil)


ஊத்தப்பம்


ரவா ஊத்தப்பம் (Rava Uthappam) #chefdeena


முடக்கத்தான் கீரை இடியாப்பம்/சந்தகை(Baloon Vine Green) (Mudakkathan keerai Idiyapam recipe in tamil)


கோதுமை இனிப்பு அண்ட் வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி


கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tami


கேரட் ஊத்தப்பம்


நவதானிய வெஜிடபிள் அண்ட்் ஸ்வீட தட்டு இட்லி


மஷ்ரும் ஊத்தப்பம்


தினை வெஜ் ப்ரைடு ரைஸ்


ஊத்தப்பம்(uthappam)


இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)


ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)


முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)


சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)


பீச் சுண்டல்


ரவை ஊத்தப்பம்


மட்டன் ஊத்தப்பம்


நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)

கமெண்ட்