கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)

*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.
* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .
*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.
* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .
*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடமிளகாயை வதக்கி வேக வைத்து மசித்த காய்கறிகள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கடலை மாவு தேவையான உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி வட்டமாக தேய்த்துக் கொள்ளவும் (படத்தில் காட்டியவாறு) அதன் நடுவில் காய்கறிக் கலவையை உள்ளே வைத்து மூடி ஓரங்களை மடித்து சுருட்டிக் கொள்ளவும் அல்லது சோமாசு வடிவத்தில் மடித்து கொள்ளவும்.(விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ளலாம்).
- 4
செய்துள்ள கோதுமை சுருள்களை சோள மாவு கலவையில் நனைத்து பிறகு பிரெட் தூள்களில் பிரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சுடேறியதும் செய்துள்ள கோதுமை சுருள்களை போட்டு இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்தால் சுவையான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கோதுமை வெஜ் சுருள்கள் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
கோஸ் சுருள்கள்(Cabbage Rolls recipe in Tamil)
*இந்த கோஸ் சுருள்களுக்கு உள் வேகவைத்த கலந்த காய்கறிகள் சேர்த்து ஆவியில் வேக வைத்து செய்வதால் நம் உடலுக்கு குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் நிறைந்த அளவிலான புரதச்சத்து உள்ள உணவு கிடைக்கின்றது.* எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு என்றாலும் அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு.#steam kavi murali -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
முளைக்கட்டிய தானிய கோலா உருண்டை(Sprouted Cereal balls recipe in Tamil)
*அனைத்து தானியங்களையும் முளை விட வைத்து உபயோகிப்பதால் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு பண்டம்.* கொடுத்துள்ள அனைத்து தானியங்களையும் நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி பத்து மணி நேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் ஒரு நாள் முழுக்க முளை விட வைத்து எடுத்துக் கொள்ளவும்.* இதுபோல் முளைகட்டிய தானியங்களை வைத்து உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.*இதை வேண்டும் அளவுக்கு எடுத்து உபயோகித்து மீதி உள்ள தானியங்களை ப்ரிட்ஜ் ப்ரிஸரில் வைத்து தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.#deepfry kavi murali -
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
-
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. Lathamithra -
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
தானிய மஞ்சுரியன் (Cereal) (Thaaniya Manchurian Gravy recipe in Tamil)
* இது தானியங்களை பயன்படுத்தி செய்துள்ள புதுமையான மஞ்சூரியன் கிரேவி.*குழந்தைகள் மஞ்சூரியன் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நாம் தானியங்களை பயன்படுத்தி கொடுத்தால் புரதச்சத்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்கும். kavi murali -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
சத்தான காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். #Thechefstory #ATW1 Lathamithra -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)
* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.#I Love Cooking. kavi murali -
பசலைக் கீரை கபாப் (Palak Spinach kabab recipe in Tamil)
#GA4/Spinach /week 2*வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன.*பசலைக் கீரையில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. இது இரத்தம் சோகையை தடுக்கும் ஆற்றலை கொண்டது.*பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து மற்றும் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.*எனவே குழந்தைகளுக்கு கபாப் போன்று சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
வெஜ் ஹரபரகபாப் (Veg harabara kebab recipe in tamil)
# snacks # kids1குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பனீரை வைத்து செய்தேன். Azhagammai Ramanathan -
-
ஸஂடிர் பிரை வெஜ் வெர்மிசெல்லி(stir fry veg vermicelli recipe in tamil)
#birthday3 மிகவும் ருசியான சுலபமாக செய்யக்கூடிய காலை உணவுக்கு ஏற்ற வெஜ் வேர்மீசல்லி, கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Laxmi Kailash -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari
More Recipes
கமெண்ட் (4)