ஊத்தப்பம்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#GA4 week1

ஊத்தப்பம்

#GA4 week1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப்பு தோசை மாவு
  2. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1 கேரட் துருவல்
  4. 1 ஸ்பூன் இட்லி பொடி
  5. உப்பு தேவையான அளவு
  6. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் கேரட் கொத்தமல்லி தழை உடன் இட்லி பொடி உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  2. 2

    தோசை கல்லில் அடை போல தோசை மாவு ஊற்றி வெங்காயம் கேரட் கலவை பரப்பி நன்கு அழுத்தி விடவும் எண்ணெய் விட்டு சிறிய தியில் வேக வைக்கவும்

  3. 3

    சுவையான ஊத்தப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes