புதினா மாக்டெய்ல்(Mint moctail)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

புதினா மாக்டெய்ல்(Mint moctail)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 150மில்லி7அப்
  2. 1ஸ்பூன்சக்கரைபவுடர்
  3. உப்புசிறிது
  4. புதினாஇலை6
  5. லெமன்2
  6. ஐஸ்பால்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    கண்ணாடிகிளாசில் 1ஸ்பூன்சக்கரை,1ஸ்பூன்லெமன்சாறு,6புதினாஐலை,5லெமன் சிறு துண்டுகள்,சிறு சிட்டிகை உப்பும் போடவும்

  2. 2

    ஸ்மேஷர் வைத்து அனைத்து பொருட்களையும் ஸ்மேஷ் செய்யவும்.

  3. 3

    பின்பு 7அப்பை ஊற்றி கிளறவும்

  4. 4

    பின்பு கிளாசில் ஐஸ்பால் போடவும். ஒரு லெமன் துண்டை கிளாஸ் ஓரத்தில் வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes