சுவையான லெமன் புதினா சோடா (Lemon pthina soda recipe in tamil)

Thulasi @cook_9494
சுவையான லெமன் புதினா சோடா (Lemon pthina soda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் புதினா, லெமன் ஜுஸ், உப்பு, சீனி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
பாத்திரத்தில் ஐஸ் கட்டிகள் மற்றும் சோடாவை ஊற்றி அத்துடன் அரைத்த புதினாவை சேர்த்து நன்கு கிளறி கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
-
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
-
சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)
லெமன் எலுமிச்சை பழம் இனத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் நான் இந்த மரத்தைப் பார்ததில்லை. மரமும் பெரியது, பழமும் பெரியது. நல்ல வாசனை, நிறைய சாறு. எங்கள் தோட்டத்தில் இப்பொழுது நூற்றுக்கணக்கான பழங்கள். வாரத்திரக்கு ஒரு முறையாவது லெமன் சாதம் பண்ணுவேன. குக்கரில் சோறு உதிர உதிரியாகப் பண்ணிவிட்டு, அதோடு பழச்சாறு, தாளித்த கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு சுவையும் மணமும் நிறைந்த லெமன் சாதம் செய்தேன், வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிதேன். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
லெமன் ஸ்குவாஷ்
#குளிர #bookஆரோக்கியமா ப்ரெசெர்வடிவே இல்லாமல் செய்யலாம் லெமன் ஸ்குவாஷ். கண்ணாடி பாட்டியில் ஊத்தி பிரிட்ஜ் யில் ஸ்டோர் செய்யதால் 1 வருஷம் வரை கெடாது. Sarojini Bai -
லெமன் பாம் (எலுமிச்சை பாம் புதினா) செலரி (lemon balm) ரசம்
#refresh1லெமன் பாம் புதினா குடும்பத்தை சேர்ந்தது, பல பெயர்கள்: Mexican Mint, Cuban oregano. தாவர பெயர் Melissa officinalis. லேமனி வாசனை . stress, anxiety குறைக்கும் தூக்கமில்லாமல் அவஸ்தை படுவதை தடுக்கும்.ரசம் நல்ல நலம் தரும் உணவு பொருள் பல ஸ்பைஸ்கள், கூட தக்காளி, லெமன் பாம் செலரி பருப்பு, சேர்ந்த சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
-
இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)
வெயில் காலம் வந்தாலே ஜுஸ் மட்டும் தான் உடனடி யாக குடிக்க தோன்றும் அதனால் 3 நிமிடங்களில் தயாரிக்கும் மிக சூப்பரான இஞ்சி லெமன் ஜுஸ் உடலுக்கு அதிக நன்மை தரும் Banumathi K -
-
-
லெமன் கிராஸ் டீ(lemon grass tea recipe in tamil)
இந்த தாவரம் பெண்கள் மாதவிடாய் வலி பிரச்சினையை சரி செய்ய உதவும் parvathi b -
-
-
-
"சுவையான லெமன் கலவை சாதம்" #Combo4
#Combo4 லெமன் சாதத்திற்கு கடைசியாக குறைந்த தீயில் வைத்து லெமன் சாறு சேர்க்கவும்.அப்போது தான் கசப்புத்தன்மை இல்லாமலும் மற்றும் வைட்டமின்-C(சி) சத்து நீங்காமலும் நமக்கு முழுமையாக கிடைக்கும்...#சுவையான லெமன் கலவை சாதம் Jenees Arshad -
பொதினா லெமன் ஹெர்பல் டீ (Puthina lemon herbal tea recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ஹைபிஸ்கஸ் பேசில் ஹர்பல் மாக்டைல் (Hibiscus basil herbal mocktail recipe in tamil)
#cookwithfriendsசெம்பருத்தி பூ: இந்த பூவில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக பல மருத்துவ சிறப்புகள் அடங்கியுள்ளது... துளசி: மூலிகையின் அரசி, கட்டுபடுத்தும் நோய் ஓராயிரம்.. நோய் வரும் முன் காத்து,வந்த நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த மூலிகை... Aishwarya Veerakesari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13169767
கமெண்ட் (3)