ரோஸ் மில்க் ஜிகர்தண்டா

ஜெயக்குமார்
ஜெயக்குமார் @cook_24286848

#friendship day இந்த பானம் என் தோழமை தோழி சித்ரா குமார் அவர்களுக்கு செய்கின்றது இதுகுளுமையானது நிறைய நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாது மிகவும் எளிதாக செய்து கொடுத்துவிடலாம் முன்னேற்பாடாக பால் காய்ச்சி வைத்திருந்து பாதாம் பிசின் ஊறவைத்து வைத்திருந்தால் திடீர் விருந்தாளியை கூட மகிழ்வாக வரவேற்கலாம் ஜில் ஜில் கூல் கூல் மல்மல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நி
6 பரிமாறுவது
  1. காய்ச்சிய பால் ஒரு லிட்டர்
  2. ஊறவைத்த பாதாம் பிசின் ஒரு கப்
  3. சர்க்கரை ஒரு கப்
  4. ஏலக்காய் 5
  5. ரோஸ் எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  6. வெண்ணிலா ஐஸ் கிரீம் ஃபேமிலி பேக்
  7. ஐஸ்கட்டி ஒரு கப்

சமையல் குறிப்புகள்

10நி
  1. 1

    காய்ச்சிய பாலை சர்க்கரை ஏலக்காய் ரோஸ் எசன்ஸ் கலந்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும் மேலாக வரும் கிரீமை தனியாக எடுத்து வைக்கவும் திரும்ப மறுபடியும் நன்கு அடிக்கவும்

  2. 2

    ஒரு 6 கண்ணாடி கிளாஸ் சுத்தப்படுத்தி வைக்கவும் அதில் ஊறவைத்த பாதாம் பிசினை ஒரு கரண்டி போடவும் அதன் மேல் ஐஸ்க்ரீம் ஒரு கரண்டி வைக்கவும் நன்கு அடித்து வைத்துள்ள பாலை மேலாக ஊற்றவும் அதன்மேல் க்ரீம் எடுத்து வைக்கவும் அதன்மேல் பாதாம்பிசின் அரை ஸ்பூன் சேர்க்கவும் ரோஸ் எசன்ஸ் அரை ஸ்பூன் எடுத்து அதன் மேல் ஊற்றவும் அழகுக்காக

  3. 3

    இப்போது ரோஸ்மில்க் ஜிகர்தண்டாவை பரிமாறவும் விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு வகை பழம் ஆப்பிள் வாழைப்பழம் சேர்க்கலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என் வீட்டிற்கு வரும் தோழிக்காக இந்த ரோஸ் மில்க் ஜிகர்தண்டா

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஜெயக்குமார்
அன்று

Similar Recipes