பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்....

பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)

#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 நபர்
  1. மாதுளம் பழம்--2
  2. எலுமிச்சை --1
  3. சர்க்கரை--தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் மாதுளை பழத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸியில் மாதுளம் பழம் ஒரு ஸ்பூன் சர்க்கரை ஐஸ் கட்டிகள் சேர்த்து அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்க்கவும்

  3. 3

    இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    மிகவும் சுவையான பிங்க் லைம் ஜூஸ் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
அன்று

Similar Recipes