எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)

Manju Jaiganesh @cook_22897267
#arusuvai4 எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.
எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)
#arusuvai4 எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சம் பழத்தை கொட்டை இல்லாமல் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, இஞ்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
சர்க்கரையை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு உப்பு, தட்டிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். உடலுக்கு ஆரோக்கியமான எலுமிச்சம் பழ ஜூஸ் தயார்.
Similar Recipes
-
சப்போட்டா பழ ஜூஸ் (Sappotta pazha juice recipe in tamil)
#arusuvai3 சப்போட்டா பழம் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். Manju Jaiganesh -
தாட்பூட் பழம் ஜூஸ் (Thaatpoot pazham juice Recipe in Tamil)
#nutrient2 #book தாட்பூட் பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. Dhanisha Uthayaraj -
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
#goldenapron3#week22#citrus#arusuvai4 Shyamala Senthil -
நேந்திரங்காய் சிப்ஸ்(Nenthrankaai chips recipe in tamil)
#Arusuvai2 நேந்திரம் பழம் நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். Manju Jaiganesh -
-
மாதுளம் பழம் ஜூஸ்
#cookwithfriends#soundari rathnavel சௌந்தரி அக்கா உடன் இணைந்து இந்த ரெசிபியை மகிழ்வுடன் பகிர்கிறேன். Manju Jaiganesh -
-
மாதுளை பழம் ஏலக்காய் ஜூஸ்
#குளிர்மாதுளை பழம் குளிர்ச்சியானது .அனைவரும் விரும்பி உண்ணப்படும் பழம் .எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியது .சருமத்திற்கு ஏற்றது .கோடை காலத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரி செய்யும் பழம் .அதில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)
#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.... Aishwarya Selvakumar -
-
இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)
வெயில் காலம் வந்தாலே ஜுஸ் மட்டும் தான் உடனடி யாக குடிக்க தோன்றும் அதனால் 3 நிமிடங்களில் தயாரிக்கும் மிக சூப்பரான இஞ்சி லெமன் ஜுஸ் உடலுக்கு அதிக நன்மை தரும் Banumathi K -
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ். Hema Sengottuvelu -
-
-
-
-
-
பப்பாயா ஜூஸ் / papaya juice receip in tamil
#ilovecookingஉடலுக்கு ஆரோக்கியமான ஒரு ஜூஸ் Mohammed Fazullah -
ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு நல்லதாகும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வைக்கு நல்லதாகும். Swarna Latha -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12829665
கமெண்ட் (2)