பொதினா ஜூஸ் #Flavourful

A.Padmavathi @cook_26482926
சமையல் குறிப்புகள்
- 1
பொதினாவை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
- 2
பிறகு அதில் எலுமிச்சை சாறு பிழிந்து சர்க்கரை சேர்த்து 2 டம்ளர் தண்ணீரில் கலந்து வடி கட்டி கொள்ளவும்
- 3
சுவையான சத்தான பொதினா ஜுஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)
#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.... Aishwarya Selvakumar -
-
-
நெல்லி எலுமிச்சை ஜீஸ் (Nelli elumichai juice recipe in tamil)
புளிப்பு......நாங்கள் வயதான தம்பதிகள்நாள் தோறும் குடிப்போம்.முதலில் நெல்லிக்காய் 3 ஜீஸ் எடுக்கவும். பின் பொதினா,மல்லி இலைஒரு கைப்பிடஅடித்து ஜூஸ் எடுக்கவும். இஞ்சி சாறு ஒரு ஸ்பூன். சர்க்கரை சேர்த்து குடிக்கவும். புத்துணர்ச்சி ஜீஸ் ஒSubbulakshmi -
-
-
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
-
-
-
கசப்பில்லாத கருவேப்பிலை ஜூஸ் 🥤
கருவேப்பிள்ளை ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. கருவேப்பிள்ளை முடி உதிர்வதை தடுக்கும். இதில் இஞ்சி எலுமிச்சை பழம் சேர்த்து பருகுவதால் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டாகும். இது பித்தத்தை குறைக்கும். ஜீரண சக்தி அதிகமாகும். கண்பார்வை தெளிவு பெறும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். கருவேப்பிள்ளை சூஸ் கசக்கவே கசக்காது.#cf Daughter's kitchen -
ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ்
#cookwithfriends👭#Bhuvikannan@Bk recipesபுவிகண்ணன் (BK Recipes.) நீ வெளிநாட்டில் இருந்தாலும் Cookpad மூலமாக நினைத்த நேரத்தில் உன்னிடம் உரையாடவும் நினைத்த நேரத்தில் உன்னிடம் கைபேசியில் cookpad மூலமாக சமையல் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும்,#cookwithfriendsமூலமாக தோழியாகவும் சகோதரியாகவும் இருக்க மற்றொரு மகிழ்வான தருணத்தை Mahi Paru நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.. Shyamala Senthil -
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14679076
கமெண்ட்