சன்ரைஸ் மாக்டையில் (Sunrise mocktail recipe in tamil)

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187

#cookwithfriends
சன்ரைஸ் மாக்டையில்

சன்ரைஸ் மாக்டையில் (Sunrise mocktail recipe in tamil)

#cookwithfriends
சன்ரைஸ் மாக்டையில்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 125 mlஆரஞ்சாறு
  2. 125 mlஅண்ணாசிசாறு
  3. 2 டேபிள் ஸ்பூன்அடர்லின்
  4. 10ஐஸ் கட்டி
  5. 2 டேபிள் ஸ்பூன்சக்கரை தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கண்ணாடி டம்ளரில் அடர்லின்,சக்கரை தண்ணீர் ஊற்றி கலக்கி விடவும்.

  2. 2

    ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மேல் ஆரஞ்சு சாறு மற்றும் அண்ணாசி சாறு சேர்க்கவும்.

  3. 3

    சன்ரைஸ் மாக்டையில் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Agara Mahizham
Agara Mahizham @cook_24702187
அன்று

Similar Recipes