மாதுளை மாக்டேய்ல் / pomegranate mocktail

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2-5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2டேபிள்ஸ்பூன் மாதுளை (ம) அலங்கரிக்க 1/4 கப்
  2. 4-6 துண்டு எலுமிச்சை பழம்
  3. சிறிதுபுதினா
  4. 1 கப் ஸ்பிரிட் (sprite)
  5. 5-8 ஐஸ் கட்டி

சமையல் குறிப்புகள்

2-5 நிமிடங்கள்
  1. 1

    மாதுளம் பழத்தை நன்றாகப் பிழிந்து கொட்டை இல்லாமல் சாறு எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை துண்டு, புதினா, ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு கண்ணாடி டம்ளரில் ஸ்ப்ரைட் ஊற்றவும்

  4. 4

    பிறகு பிழிந்த மாதுளை சாறை மெதுவாக ஊற்றவும்

  5. 5

    இப்போது அதன் மேல் சிறிது மாதுளைகளை தூவவும்

  6. 6

    மாதுளை மாக்டேய்ல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes