பிளம் மான்டரின் மொக்டெயில் ?(Plum Montarin Mocktail Recipe in Tamil)

#cookwithfriends "Abi & Sumi"
பிளம் மான்டரின் மொக்டெயில் ?(Plum Montarin Mocktail Recipe in Tamil)
#cookwithfriends "Abi & Sumi"
சமையல் குறிப்புகள்
- 1
பிளம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் வாணலியில் 3 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரை கப் சர்க்கரை சேர்த்து 15 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
- 2
வேகவைத்த பழச்சாற்றை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
இப்பொழுது ஆரஞ்சு பழத்தை நறுக்கி ஆரஞ்சு சாறு பிழிந்து வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும்
- 4
மொக்டைல் குவழையில் முதலில் பிளம் சாற்றை கால் கப் அளவிற்கு ஊற்றிக் கொள்ளவும்,சிறிது ஐஸ் துண்டுகளை சேர்க்கவும் அடுத்ததாக ஆரஞ்சுப் பழ சாற்றை கால் கப் அளவிற்கு சேர்க்கவும். தேவையான அளவிற்கு சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். சிறிது எலுமிச்சை துண்டுகளை நறுக்கி உங்கள் குவழையை அழகு படுத்தி கொள்ளுங்கள்
- 5
குளிர்ச்சியான பிளம் மாண்டரின் மொக்டைல் இதோ உங்கள் நாவிற்கு சுவை அளிக்கட்டும்.
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிளம் கேக்(plum cake recipe in tamil)
#Ctஅனைவருக்கும் கிறிஸ்துமஸ்&புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்Happy New year2023. SugunaRavi Ravi -
பிளூ லகூன் மாக்டெயில்(Blue lagoon mocktail recipe in tamil)
#cookwithfriends Dhanisha Epsi beu @ magical kitchen -
-
-
-
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
ஆரஞ்சு மோஜிடோ (Orange mojitto recipe in tamil)
#cookwithfriends #NithyakalyaniSahayaraj #welcomedrinks Subhashree Ramkumar -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
கிறிஸ்துமஸ் பிளம் கேக் ரெசிபி (Christhmas plum cake recipe in tamil)
#CookpadTurns4Cook with dry fruits SheelaRinaldo -
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
-
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
Instant Green apple Rose Mocktail (Instant Green apple Rose Mocktail recipe in tamil)
#GA4Week17 Sundari Mani -
-
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
-
-
-
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (3)