ராஜ்மா ரசம் (Rajma rasam recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4
#rasam Regulates Blood Sugar. Rajma is an excellent legume that helps in stabilizing blood glucose levels as it is a good source of
Heart Healthy. Prevents Cancer. Sustains Weight Loss.Strengthens Bones.

ராஜ்மா ரசம் (Rajma rasam recipe in tamil)

#GA4
#rasam Regulates Blood Sugar. Rajma is an excellent legume that helps in stabilizing blood glucose levels as it is a good source of
Heart Healthy. Prevents Cancer. Sustains Weight Loss.Strengthens Bones.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 100 கிராம் ராஜ்மா பருப்பு
  2. 4 டேபிள்ஸ்பூன்மிளகு
  3. 3 டேபிள்ஸ்பூன்சீரகம்
  4. ஒரு டேபிள்ஸ்பூன்கடுகு
  5. கால் டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  6. 2 டேபிள்ஸ்பூன்வரமல்லி
  7. மூன்றுகாய்ந்த மிளகாய்
  8. சிறிதளவுஉப்பு
  9. 2 டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  10. சிறிதளவுமல்லி காம்பு
  11. 12பூண்டு பல்
  12. 5 தக்காளி
  13. எலுமிச்சை உருண்டை புலி
  14. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  15. 3சின்ன வெங்காயம்
  16. ஒரு கொத்துகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ராஜ்மா பயறை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்

  2. 2

    ஊற வைத்த பயறை குக்கரில் போட்டு 8 விசில் விடவும். பின்பு பருப்பில் இருந்து தண்ணீரை தனியாக எடுத்துக்கொள்ளவும். எடுத்துக்கொண்ட தண்ணீரில் ஒரு நெல்லி அளவு புளியை ஊற விடவும்.

  3. 3

    ரசத்திற்கு அரைக்க: மிளகு சீரகம் பூண்டு ராஜ்மா வேகவைத்த ராஜ்மா பருப்பு 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் வரக்கொத்தமல்லி. ஜாரில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.

  4. 4

    பின்பு 5 தக்காளி போட்டு கரகரப்பாக அரைக்கவும்

  5. 5

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.

  6. 6

    அரைத்த விழுதுகளையும் புளிக் கரைசலையும் கடாயில் ஊற்றவும். சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்

  7. 7

    நுரை கட்டியவுடன் கொத்தமல்லி காம்புகளை தூவவும். ரசத்தை குடிக்க விடாமல் அடுப்பை அணைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes