குழந்தைகளுக்கான ரசம் (Rasam recipe in tamil)
# GA4 # Week12 ( Rasam)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தக்காளி, புளி இரண்டையும் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு கொத்தமல்லியும் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் பூண்டு, மிளகு, சீரகம், கொத்தமல்லி, ஒரு சிட்டிகை பெருங்காயம், அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து பின் மிக்ஸியில் அரைத்து வைத்த கலவையையும் சேர்த்து வதக்கவும். பின் புளி, தக்காளி கரைசலை அதில் சேர்க்கவும். பின் சிறிதளவு மஞ்சள் தூள், 2 சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
- 4
லேசாக நுரை வந்தவுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான (குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையில்) ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
மிளகு ரசம்
#pepper #Pepper rasam in tamil👇👇👇👇https://youtu.be/PcnJsc0NCmEHow to make a simple and tasty melagu rasam??SUBSCRIBE 🔔 LIKE 👍 COMMENT 📃 Tamil Masala Dabba -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
வேப்பம்பூ ரசம்
#rasam இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து விடும். குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். Gaja Lakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14164568
கமெண்ட்