எலும்பிச்சை இஞ்சி ரசம் (Elumichai inji rasam recipe in tamil)

Roobha
Roobha @cook_24931100

எலும்பிச்சை இஞ்சி ரசம் (Elumichai inji rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  2. சிறியதுண்டு இஞ்சி
  3. 2தக்காளி
  4. 1பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. 1 ஸ்பூன் ரசப்பொடி
  7. 3 ஸ்பூன் துவரம் பருப்பு
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. சிறிதளவுபெருங்காயத்தூள்
  10. தேவைக்கு உப்பு
  11. தேவைக்கு தண்ணீர்
  12. 1 கொத்து கறிவேப்பிலை
  13. சிறிதளவுமல்லிக்கீரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இப்பொழுது குக்கரில் 3 ஸ்பூன் துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள்நறுக்கிய 2 தக்காளியும் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும்.

  2. 2

    வேகவைத்த பருப்பையும் தக்காளியும் நன்கு மசித்துக்கொள்ளவும். இப்பொழுது அதோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் பச்சைமிளகாய் துருவிய இஞ்சி மல்லி கீரை மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    பாத்திரத்திலிருந்து சேர்க்கவேண்டும். நீ காய்ந்ததும் அதில் கடுகு சேர்க்கவேண்டும் கடுகு வெடித்ததும் அதில் ஒரு ஸ்பூன் ரசப் பொடி சேர்த்துக் கொள்ளவும் இப்பொழுது அதை ரசத்தோடு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  4. 4

    சூடு தணிந்து பின்பு அதில் அரை எலுமிச்சை பிழிந்து விடவும.

  5. 5

    சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes