எலுமிச்சைபழம் ரசம் (Elumichaipazham rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை நன்கு அலசி குக்கரில் உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு தக்காளி மிக்ஸி ஜாரில் கூழ் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 3
வாணலில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தக்காளி அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தக்காளி 2நிமிடம் வதங்கியவுடன் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் அரை எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும்.
- 5
இப்போது வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து தேவையான ரசத்துக்கு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
- 6
வதக்கிய கலவையை பருப்புத் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். அதில் 2 பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
- 7
மிதமான தீயில் 5 லிருந்து 10 நிமிடம் வரை நன்கு கொதிக்கவிட்டு மீதியுள்ள அரை எலுமிச்சை சாறு பிழிந்து மற்றும் கொத்தமல்லியை சேர்த்தால் எலுமிச்சை பழ ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
-
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
-
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
-
-
தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
#CF3 மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்T.Sudha
-
-
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
கமெண்ட்