ஓட்ஸ் வெஜ் சூப்

#cookwithfriends
#Bhuvikannan.Bk Recipes
நான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends
#Bhuvikannan.Bk Recipes
நான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
1 கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.1/2 குடைமிளகாய் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.1 பெரிய வெங்காயத்தை தோல்நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி மெலிதாக நறுக்கி வைக்கவும். 5 பல் பூண்டை தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 4 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்த பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சிறியதாக நறுக்கி வைத்த 1 கேரட், 1/2 குடைமிளகாய் சேர்த்து 2 முதல் 3 நிமிடம் நன்கு வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை காய்கறிகளுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 4
3 கப் தண்ணீர் விட்டு வேக விடவும். காய்கறிகள் வெந்தவுடன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 5
இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி விடவும். பரிமாறும் பொழுது மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். சுவையான ஓட்ஸ் வெஜ் சூப் ரெடி. 😄😄
- 6
எங்கள் இருவருடைய அருமையான ரெசிப்பீஸ் போட்டோ இதோ.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஆம்லெட்(Veg omelette recipe in tamil)
#hotel நான் ஹோட்டலில் விரும்பி உண்ணும் வித்யாசமான உணவுகளில் ஒன்று. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். hema rajarathinam -
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
மனத்தக்காளி கீரை சூப்
# cookwithfriends 2எனது தோழியின் பெயர் ஹேமா செங்கோட்டுவேல். அவர் நியூட்ரிஷன், அவங்க கிட்ட பேசும் பொழுது அவர்கள் கூறினார் நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் சத்தானது எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார் அதனால் அவர் எனக்கு இந்த மனத்தக்காளி சூப் ஐடியா கொடுத்தார்கள். நான் அதை செய்தேன் எனது தோழிக்கு மிகவும் நன்றி மிகவும் நன்றி இந்த மாதிரி ஒரு சகோதரியை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு குக்பேடுக்கு நன்றிகள் பல sobi dhana -
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
முருங்கைக்கீரை சூப்
#immunity#bookஇப்பொழுது நோய் அதிகம் பரவி வருவதால் நாம் சாப்பிடும் உணவில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நான் இன்று செய்தது முருங்கைக்கீரை சூப். சுத்த கவும் அருமையாக இருந்தது. sobi dhana -
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
-
-
-
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
ஓட்ஸ் ரவா இட்லி
ஒரு மசாலா தென் இந்தியரவா Idly செய்முறையை ஓட்ஸ் சேர்த்து திருத்தப்பட்டது. Priyadharsini -
-
*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
#Cookpadturns6குக்பேடிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாளுக்கு செய்யும், ஜீரா ரைஸ் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
🏨 restaurant style tomoto rasam🍅
#hotel #goldenapron3இப்படி ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். Meena Ramesh -
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
முருங்கை இலை சூப்
#Lockdown 2#Bookசூப் செய்ய காய்கறி எதுவும் இல்லாததால் தோட்டத்திலிருந்து முருங்கை இலை பறித்து சூப் செய்துவிட்டேன். உடம்புக்கு ஆரோக்கியமான சூப். KalaiSelvi G -
-
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (6)