சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும்...
- 2
பிறகு வறுத்த ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.. பொடித்த ஓட்ஸ் உடன் ரவை சோடா உப்பு தயிர் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்... ஒரு மணி நேரம் மூடி போட்டு ஊறவிடவும்... ஊறிய பிறகு தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்...
- 3
பிறகு தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊத்தாப்பமாக ஊற்றி அதன்மேல் வெங்காயம் கேரட் கறிவேப்பிலை கொத்தமல்லி மிளகுத்தூள் உப்பு ஆகியவை கலந்து ஊத்தாப்பத்தின் மேல் பரப்பி விட்டு எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான ஓட்ஸ் ஊத்தாப்பம் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஓட்ஸ் இட்லி (Oats idli recipe in tamil)
#family#nutrient3ஓட்ஸ் உடல் எடை குறைக்க உதவும். எங்கள் வீட்டில் ஓட்ஸ் இட்லி பன்னா நல்லா சாப்பிடுவாங்க. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends#Bhuvikannan.Bk Recipesநான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Shyamala Senthil -
ஓட்ஸ் ரவா இட்லி
ஒரு மசாலா தென் இந்தியரவா Idly செய்முறையை ஓட்ஸ் சேர்த்து திருத்தப்பட்டது. Priyadharsini -
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
-
-
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் ரவை ஊத்தாப்பம் (Cocount rava utthapam recipe in tamil)
வெள்ளை ரவையுடன் தேங்காய் மாறும் தயிர் சேர்த்து உடனே செய்யும் இந்த ஊத்தப்பம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. இது ஒரு திடீர் ஊத்தப்பம். நான் என் தங்கையிடம் இருந்து படித்தேன். இந்த சுலபமான ரெஸிப்பியை அனைவரும் முயற்சிக்கவும்.#Cocount Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13656692
கமெண்ட் (2)