எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோசிக்கன்
  2. 2ஸ்பூன்எண்ணெய்
  3. 2நெய்
  4. 1பிரியாணிஇலை
  5. 1ஸ்பூன்சீரகம்(optional)
  6. 2ஏலக்காய்
  7. பட்டை
  8. 4சீரகசம்பாஅரிசி
  9. 1/2தயிர்
  10. 1/2மிளகாய்த்தூள்
  11. 1/4மஞ்சள்தூள்
  12. 2கரம்மசாலாதூள்(homemade)
  13. அரைக்க:
  14. 15சின்ன வெங்காயம்
  15. இஞ்சி
  16. 15பூண்டு
  17. 2பச்சை மிளகாய்
  18. 1புதினா
  19. 1கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்... பின்னர் அரைத்து விழுதாகி கொள்ளவும்...

  2. 2

    பின்னர் குக்கரில் எண்ணெய் நெய் சேர்த்து சீரகம்,ஏலக்காய்,பட்டை, பிரியாணிஇலைசேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு வதக்கவும்...

  4. 4

    பின்னர் மிளகாய்தூள், கரம்மசாலாதூள், மஞ்சள்தூள்,சேர்த்து நன்கு வதக்கவும்...பிறகு தயிர் சேர்த்து நன்கு கிளறிவும்...

  5. 5

    பின்னர் ஊற வைத்த சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும்... பிறகு அரிசி சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் சேர்த்து... மூடி வைத்து கிளறி விட்டு வேக வைக்கவும்... தோசை கல்லின் மேல் தம் வைத்து வேகவிடவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes