எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்கடலைமாவு
  2. 1கப்பால்
  3. மஞ்சள்தூள் தேவையான
  4. 1சிட்டிகைஉப்பு
  5. 10முந்திரிபருப்பு
  6. 2ஏலக்காய்
  7. 1கப்சர்க்கரை
  8. 1/4கப்தண்ணீர்
  9. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடலைமாவு,பால், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்... பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்....

  3. 3

    பின்னர் முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்...

  4. 4

    பின்னர் தண்ணீர்,சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும்....

  5. 5

    பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் சர்க்கரை பாகை சேர்த்து நன்கு கிளறவும்... ஆறியதும் கையால் உருண்டையாக பிடிக்கவும்.... சுவையான மிதமுள்ள பால் சேர்த்து செய்த லட்டு தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes