சமையல் குறிப்புகள்
- 1
சமைத்து மீதி ஆன சாத்தத்துடன், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுத்து விட்டு எடுத்து, முறுக்கு பிழியும் அச்சில் சேர்த்து, பிழிந்து வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து எடுத்ததால் வடகம் தயார்.
- 2
சாதத்தில், மிளகாய் தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்த மிக்ஸியில் அரைத்து, முறுக்குப்பிடியில் பிழிந்து, காய வைத்து எடுத்தால், வடகம் தயார். இந்த வடகம், பச்சை மிளகாய் வடகத்தை விட, கலர் கொஞ்சம் டார்க் ஆக இருக்கும்.
- 3
இந்த வடாம், தேவைப்படும் போது, எண்ணையை சூடுசெய்து போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் வைத்து, எப்போது வேண்டுமோ அப்போது பொரித்து சாப்பிடலாம். இந்த மீதமான சாத்தத்தில் சுவையான, மொறுமொறுப்பான வடாம் செய்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
-
வடகம்
#leftoverஅப்பளம், வடகம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் .அப்படி மீந்துபோன சாதத்தை வைத்து வடகம் எளிதாக செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
-
பழைய சாத வடகம்(Leftover rice vadagam recipe in tamil)
#npd2#asmaசில நேரங்களில் சாதம் மீந்து போனால் என்ன செய்வது என்று யோசிப்போம். நான் கூறி உள்ளபடி வடகம் செய்து நாம் பல மாதங்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம். Cooking Passion -
-
மீந்த சாத கபாப் (leftover rice kabab)
#leftover மீதியான சாதத்தில் செய்த இந்த கபாப் மிகவும் சுவைத்தது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
-
ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel Renukabala -
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
-
புளிசாதம் (Tamarind rice)
#leftoverமீந்த சாதத்தில் செய்யப்பட்ட இந்த புளிசாதம் மிகவும் சுவையானது. சுவையின் இரகசியம் கீழே உள்ள பதிவில்.. படித்து நீங்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena
More Recipes
கமெண்ட் (9)