சாதத்தினாலே செய்த சுவையான ரொட்டி
#leftover Rice Roti
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கவும், தண்ணி சேர்க்க வேண்டாம்
- 2
அத்துடன் தேவையான அரிசியை மாவு, உப்பு போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு கட்டியாக பிசைந்து வைத்துக்கவும்
- 3
அதை சப்பாதிஇடுவது போல் சப்பாத்தி கட்டையில் பரதத்வும், ரொம்ப மெலிதாகவும் இல்லாமல், தடிமனாகவும் இல்லாமல் சப்பாத்தி போடவும்
- 4
தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தண்ணி தெளித்து விட்டுதுடைத்த பிறகு, இட்டு வைத்திருக்கிற ரொட்டியை சூடான தவாவில் போட்டு சுட்டெடுக்கவும். எண்ணெய் விடவேண்டிய தேவை இல்லை.. நல்லா உப்பலாக வரும், ரெண்டுபக்கவும் திருப்பி போட்டெடுக்கவும்.
- 5
ரொம்ப சாப்ட்டான ரொட்டி 10நிமிடத்தில் ரெடி. தொட்டுக்கொள்ள சட்னி, குருமாவுடன் சாப்பிட ரொம்ப நல்ல டிபன்.. சாப்பாடை வேஸ்ட் பண்ணாதீங்க.. மீந்து போனால் அதை இந்தமாதிரியான வித்தியாசமான டிபன் பண்ணி சாப்பிட கொடுக்கவும்.. சாப்பாடை வீணாக்க வேண்டாமே..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மீதமான சாதத்தி்ல் சுவையான ரசகுல்லா (Left Over Rice Rasagulla REcipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
சுட சுட சுவையான மிளகு வடை.
#pepper..... மிளகு உடம்புக்கு எவ்ளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்ததே .. இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வருவதற்கு தினவும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..... Nalini Shankar -
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
-
-
-
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. .. Nalini Shankar -
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
மீதமான குழல் புட்டில் இனிப்பான சத்தான நாட்டு சர்க்கரை லட்டு.
#leftover.. don't waste food.. Nalini Shankar -
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
-
More Recipes
கமெண்ட் (6)