வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும்

வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)

#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப் வாழைப்பூஇதழ்
  2. 15 சிறியதுண்டு வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 5 பல் பூண்டு
  5. நெல்லிக்காய் அளவுபுளி
  6. சிறியதுண்டு இஞ்சி
  7. 5 காய்ந்த மிளகாய்
  8. 1 ஸ்பூன் பெ௫ங்காயத்தூள்
  9. 1 ஸ்பூன் கடுகு உளுந்து
  10. 2 ஸ்பூன் கடலெண்ணெய்
  11. 2 ஸ்பூன் உளுந்து
  12. கறிவேப்பிலை
  13. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    அடுப்பில் கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து உளுந்து போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை காய்ந்தமிளகாய் போட்டு பெ௫ங்காயத்தூள் இரண்டாக வெட்டி வைத்துள்ள சின்னவெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கி

  2. 2

    தக்காளி வாழைப்பூ இதழ் உப்பு தேவைக்கு சேர்த்து வதக்கி புளி சேர்த்து நன்றாக கிளறி ஆறவிடனும் பின்பு மிக்சியில் போட்டு மைய அரைத்து வைக்கவும்

  3. 3

    கடாயில் கடலெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து பெ௫ங்காயத்தூள் கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் போடவும் சாப்பிடரெடி சுவையான வாழைப்பூஇதழ் சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes